எமது
இணையத்தளத்தை பார்வையிடும் அன்பான
நேயர்கட்குதாழ்மையான வேண்டுகோள்
எமக்கு மின்னஞ்சல் அனுப்பி எம்மை
ஊக்கப்படுத்தி பாராட்டுத்தெரிவித்த
நேயர்கட்கு முதலில்
நன்றியை தெரிவிப்பதுடன் இன்னும்
சிலநேயர்கள் தமக்கு தாம்விரும்பிய
பாடல்களையும்
இணையத்தளத்தில் இணைக்கும்படி கேட்கின்றனர்
ஆகவே எல்லோருடைய விருப்பங்களையும்
நாம்நிறைவேற்ற முடியாமைக்கு
மனம்வருந்துகின்றோம் எம்மிடம்
ஆயிரத்திற்கும் மேற்பட்டபட்ட
பழைய பாடல்கள் கைவசம் உண்டு எனவே நாம்
தொடர்ச்சியாக புதிய இணைப்புக்களை
இணைத்துக் கொள்வோம் தொடர்ச்சியாக
இணையத்தளத்தை பார்வை இட்டால் உங்கள்
விருப்பப்பாடலும் கிடைக்கும்
மேலதிக
bandwidth
போவதால்
புதிய இணைப்புக்களை
இணைத்துக்கொள்ளமுடியாமல்
உள்ளோம்
தங்களுடைய
ஆதரவுகிடைக்குமானால் புதிய இணைப்புக்களை
இணைத்துக்கொள்ளமுடியும்
இல்லை
எனின்
பதிவு செய்துதான் இணையத்தளத்திற்குள்
உள்நுழையமுடியும்
|